கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி: விடை-பரிசுகள்


அனைவரும் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.


அடுத்த இதழ் முதல் சரியான விடை எழுதிய அனைவரின் பெயரும் இதழில் இடம்பெறும்.


பரிசுக்குரியோரை முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர் (KRS) தேர்ந்தெடுத்தபோது....



கடந்த டிசம்பர் 2019 இதழுக்கான குறுக்கெழுத்துப் போட்டியில் ஏராளமான  பிஞ்சுகள் சரியான விடை எழுதியிருந்தீர்கள். அவற்றிலிருந்து குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பட்டவர்கள்:


1. ஆர்.அம்பிகா, சென்னை


2. மாலதி நாராயணன், சென்னை


3. ச.சந்தினி, செங்கல்பட்டு